காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து புயலாக மாறும் வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அடுத்த ஓரிரு மணிநேரத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

scroll to top