காரியாபட்டி மல்லாங்கிணரில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்

மல்லாங்கிணறில் தடுப்பூசி முகாமினை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார். திருச்சழி சட்டமன்ற தொகுதி, மல்லாங்கிணர் பேரூராட்சியில் எம்.எஸ்.பி . செந்திக்குமர நாடார் மேல்நிலைப்பள்ளியில், சுகாதாரத்துறை சார்பில், 15 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவங்கி வைத்தார். முகாமில், பள்ளி மாணவ மாணவி கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட னர்.

scroll to top