காரியாபட்டி இலுப்பகுளத்தில் 5.20 லட்சம் மதிப்பிட்டில் சுகாதார வளாக பூமிபூஜை

WhatsApp-Image-2021-11-20-at-12.40.29-PM.jpeg

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, இலுப்பகுளத்தில் சுகாதார வளாகம் அமைக்க பூமிபூஜை நடந்தது .

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பாக வேப்பங்குளம் ஊராட்சி இலுப்பகுளம் கிராமத்தில், சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்கு 5 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதிய கட்டிடம் கட்டுவதற்க பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார். ஊராட்சி மன்றத் தலைவர் பி.ஆதீஸ்வரன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

scroll to top