காரியாபட்டியில் கொரோனா தடுப்புக்காக முக கவசங்கள் வழங்கிய இன்ஸ்பெக்டர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அமலா பள்ளியில் எஸ்.பி.எம்.டிரஸ்ட் சார்பாக கொரோனா தடுப்புக்காக முக கவசங்கள் இன்ஸ்பெக்டர் மூக்கன் வழங்கினார். அருகில் தலைமை ஆசிரியை மெர்ஸி, டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி ஆகியோர் உள்ளனர்

scroll to top