கவர்ச்சி உடையில் தமன்னா

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா,  போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீப காலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரை இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வ போது கவர் ச்சி   புகைப்படங்களை வெளியிடுவார் .இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி போன்ற பிற  மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவர், தற்போது உடல் எடை கூடி உள்ளார். சினிமா தாண்டி வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.அதிலும், 11த்து ஹவர் என்னும் வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் தமன்னா. இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று ரசிகர்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக  இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

scroll to top