கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி மலர்கள் தூவி வரவேற்றார்

WhatsApp-Image-2023-05-05-at-12.11.30-PM.jpeg

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா இன்று காலை அதிகாலை நடந்தது. திருவிழாவைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். இந்த நிலையில் அதிகாலை 5.52 மணிக்கு அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மலர்கள் தூவி வரவேற்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் , மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் உடன் உள்ளனர்

scroll to top