கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையோ, கொலையோ செய்யப்படவில்லை-சென்னை உயர்நீதிமன்றம்

Chennai-Highcourt-16394563743x2-1.jpg

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ காரணம் இல்லை ஜிப்மர் மருத்துவக் குழுவின் ஆய்வறிக்கையின் படி மாணவி பாலியல் வன்கொடுமையோ, கொலையோ செய்யப்படவில்லை என்பது உறுதி  
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு மாறாக மாணவியின் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை -சென்னை உயர்நீதிமன்றம்

scroll to top