கல்லூரியில் சேராத 777 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உத்தரவு.

vlcsnap-2022-04-19-16h21m51s4.jpg

அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத 777 மாணவர்கள் 18 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

scroll to top