கல்லணை ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

WhatsApp-Image-2021-10-06-at-4.08.06-PM.jpeg

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சிக்கு உள்பட்ட கலைவாணர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48வது நாள் மண் பூஜை மற்றும் யாகம் நடைபெற்றது

scroll to top