கல்யாண சுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேக விழாவில் சைக்கிள் பிராண்டு சார்பில் 6.5 அடி நீள ஊதுபத்தி​

cycle.jpeg

​​கோவை இடையர்பாளையம் ஸ்ரீ கல்யாண சுப்பி​​ரமணியர் கோயில் கும்பாபிஷேக விழாவில் சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தி நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டிருந்த 6.5 அடி நீள ஊதுபத்தி​​யை இந்து தமிழ் திசை நாளிதழ்​​ பொது மேலாளர் (விற்பனை பிரிவு) டி.ராஜ்குமார் ஏற்றி வைத்தார்

scroll to top