கலைஞர் நூலகம் மற்றும் பாலம் கட்டும் பணி – அமைச்சர்கள் ஆய்வு

min.jpg

மதுரை மாவட்டம் கலைஞர் நூலக கட்டிடத்தின் கட்டுமான பணிகளை, பொதுப்பணிகள் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ. வேலு, மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோர் பார்வையிட்டார்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் சித் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

scroll to top