கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டி – ஓபிஎஸ் பேட்டி

OPS_1200-PTI.jpg

சென்னை கிரின்வேஸ்சாலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர். வேடத்தில் ஈபிஎஸ்ஸை பார்த்து தொண்டர்களும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர் என்றும் நாளை சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு இருந்தால் சந்திப்பேன் என்றும் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

scroll to top