கருத்து கேட்பு கூட்டம்

Pi7_Image_single-phase-energy-meter-box-500x500-1.jpg

THE KOVAI HERALD

மின் கட்டண உயர்வு மின் மீட்டருக்கும் வாடகை மாதாந்திர கட்டணம் அறிவிப்பு அதிர்ச்சியில் பொது மக்கள் கோவை S N R கலையரங்கத்தில் 16/08/2022 காலை 10 மனிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு குறைந்த அளவு யுனிட் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதம் ரூ.55/- செலுத்த வேண்டிய நிலை கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

-கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ்

scroll to top