கம்பிகுடி கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு

Pi7_Image_WhatsAppImage2022-09-20at15.41.17.jpeg

மதுரை மாவட்டம், நிலையூர் கால்வாய்மூலம், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கம்பிக்குடி கண்மாயக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை திமுக ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வாணன் யூனியன் துணைத்
தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் பார்வையிட்டனர்.

scroll to top