கமலஹாசன் நலம் பெற்றமைக்கு, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

WhatsApp-Image-2021-12-04-at-12.17.39-PM.jpeg

மக்கள் நீதிமையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன், பூரண நலம் பெற்றதை தொடர்ந்து, மதுரை வடக்கு தொகுதி மக்கள் நீதி மையத்தின் சார்பில், மதுரை அண்ணாநகர் முத்துராமன் தலைமையில், குணாஅலி, நாகேந்திரன் ஆகியோர், மதுரை மேலமடை தாசில்தார் நகர், சௌபாக்யா விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

scroll to top