கனடா பிரதமருக்கு மதுரையிலிருந்து பாராட்டு சான்றிதழ்

WhatsApp-Image-2021-11-25-at-12.28.15.jpeg

கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கும் தமிழ்மொழிக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் மக்களுக்கு அங்காரத்தையும், உதவியையும் பாராட்டி, சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் பாராட்டுச் சான்றிதழை, மதுரை தல்லாகுளம் தபால் அலுவலகத்தில் இருந்து கனடாவுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்த சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம் பொது முகாமையாளர் பிரபு. பொதுச்செயலர் ஆர்த்திகா நிமலன் தலைமைச் செயற்குழுவின் வழக்கறிஞர் கலைலிங்கம், தென் மண்டல த் தலைவர் சுந்தர் ,மதுரை மாவட்டத் தலைவர் சண்முகம் ,மாவட்ட பொதுச் செயலாளர் மருத்துவர் கஜேந்திரன், செயலாளர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

scroll to top