கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்தியே காரணம்-குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

1.jpg

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் குலாம் நபி ஆசாத். கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம்; காங்கிரஸில் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக இருக்கிறார்,குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

scroll to top