ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி சபரிமலை கோவில் நடை திறப்பு

Untitled-1-copy.jpg

செப்டம்பர் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது செப்டம்பர் 10 வரை சபரிமலை கோயிலில் ஓணம் பண்டிகை கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன; ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசிக்க நிலக்கல்லில் சிறப்பு மையங்கள் துவக்கம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு

scroll to top