ஒற்றுமை இந்தியா பாதயாத்திரையை தேசியக் கொடியை வழங்கி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

Pi7_Image_FcDdtDKaAAA7-4A.jpg

ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா பாதயாத்திரையை தேசியக் கொடியை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் தொடங்கி 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் பயணித்து காஷ்மீரில் நிறைவடைகிறது.

scroll to top