ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து ஷுப்மன் கில் சாதனை

shubman.jpg

​ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து ஷுப்மன் கில் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில்  தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில், 145 பந்துகளில் இரட்டை சதமடித்து சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

scroll to top