ஒடிசாவில் 3,425 மணல் லட்டுகளில் விநாயகர் சிலை

Pi7_Image_FbdDzQOUEAAfE4i.jpg

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒடிசாவில் பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி மிகப் பெரிய மணல் லட்டு விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார்.இந்த சிலை செய்ய பூக்கள் மற்றும் 3,425 மணல் லட்டுகளை சுதர்சன் பட்நாயக் பயன்படுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

scroll to top