தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான தேர்வு மூலம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் ,கூட்டுறவு சங்க துணை பதிவாளர், தீயணைப்பு மீட்பு துறை மாவட்ட அதிகாரி ஆகிய பணிகளுக்கான தேர்வு மற்றும், ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.அதன்படி, ஐஏஎஸ் , குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளில் ஊக்கத்தொகை பெற, தகுதி வாய்ந்த 39 மாணவர்களுக்கு தலா 50 ஆயிரம் அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.