ஏப்ரல் 2-ம் தேதி ஐபிஎல் 2022 சென்னையில் தொடக்கம்?

ஐபிஎல் 2022 தொடர் சென்னையில் ஏப்ரல் 2ம் தேதி தொடங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களையும் தாண்டி நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது . இறுதிப் போட்டி ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2022 சீசன் முழுவதும் இந்தியாவில் நடைபெறும் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதற்கான மெகா வீரர்கள் ஏலம் டிசம்பரில் நடைபெறும் என்று தெரிகிறது.

scroll to top