எம்.ஜி.ஆர் நினைவு தினம் ஓபிஎஸ் மரியாதை

OPS.jpg

மறைந்​த​ முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தின​த்தை​யொட்டி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது அணியினர்  சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்தனர்.

scroll to top