எம்.ஜி.ஆர் நினைவு தினம் இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை

​மறைந்​த​ முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தின​த்தை​யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில்​ அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி,​ முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.​ 

scroll to top