எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு

Pi7_Image_12eps-at-general-council-meet-e1662096280557.jpg

அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் 2 முக்கியமான கோரிக்கைகள் கேட்கப்பட்டிருந்தன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரித்ததோடு கர்நாடக தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

scroll to top