எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து

SP-VELUMANI-PIC-2.jpg

தேர்தல் ஆணையத்தால் அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், கேஆர் ஜெயராமன், தாமோதரன், கந்தசாமி, பிஆர்ஜி அருண்குமார் வாழ்த்து தெரிவித்தனர்.

scroll to top