‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்

WhatsApp-Image-2023-04-12-at-5.50.40-PM.jpg

கோவை வ.உ.சி மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ‘எங்கள் முதல்வர், எங்கள் பெருமை’ புகைப்படக் கண்காட்சியை கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் பார்வையிட்டார்.

scroll to top