உலகளவில் 54.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

Pi7compressedcorona.jpg

உலகளவில் 54.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 54.95 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், கொரோனா பாதிப்பால் 672 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 52.44 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top