உயர்திரு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/அரசு முதன்மை செயலாளர் சந்திரசேகர்,

Pi7_Image_WhatsAppImage2022-09-23at10.42.08.jpeg

மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், முன்னிலையில்,
மதுரை மாநகராட்சி, அனுப்பானடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
மாநகராட்சி ஆணையாளர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அவர்கள் உட்பட பலர் உடன் உள்ளார்கள்.

scroll to top