உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; மூன்று பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல்

dsew.jpg

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலியாகினர். இதில் உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய மூவரும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

scroll to top