உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்

மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 50 அடி ரோட்டில் ,மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு இலவச சேலை மற்றும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம். முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, எஸ்ஸார் கோபி, முகேஷ் சர்மா, மாநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

scroll to top