ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி

anand.jpg

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் தேமுதிக ஈரோடு மாவட்ட செயலாளர் ஆனந்தை வேட்பாளர் அறிவித்துள்ளார்.

scroll to top