ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை

erode.jpg

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், திமுக வீதி பகுதி செயலாளர் கண்ணண் தலைமையில் ஆதரவாளர்களுடன், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார். உடன் பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.

scroll to top