ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை – பாஜக முடிவு

annamalai.jpg

nakuul mehta - 1

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆதரவு யாருக்கு என்பதை அண்ணாமலை நாளை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

scroll to top