இளசுகளை கவர்ந்திழுக்கும் வாணி போஜன்

ஏர் ஹோஸ்டஸ் பெண் ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைந்த வாணி போஜன் அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயா ரிப்பில் வெளியான படம் அது. தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத் திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் தற்போது புடவையில் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

scroll to top