இல்லம் தேடி கல்வித்திட்டம்

Tamil-Nadu-Illam-Thedi-Kalvi-300x183-1.jpg

மாநகராட்சி மேலவாசல் ஆரம்பப்பள்ளி மேலவாசல் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தினர் இல்லம் தேடி கல்வி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியின் தலைமையாசிரியர் கணேசன் மற்றும் மேலவாசல் சரா (எ) சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு இவ்விழாவை துவக்கி வைத்தனர்.

scroll to top