இலங்கை அரசு திவால் என இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

AFP-photo-srilanka-crisis-1_61d3f1d98022a.jpg

கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலால் தவிக்கும் மக்கள், ஆட்சியாளர்கள் பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி வில வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

scroll to top