இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1726928-gotabaya.jpg

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே  தனது குடும்பத்தினருடன் இன்று அதிகாலை 3 மணி அளவில் விமானப்படை விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் சென்றதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு மாலத்தீவு அடைக்கலம் கொடுத்துள்ளது

scroll to top