இரட்டைஇலையை முடக்க கோரி வழக்கு தொடுத்தவருக்கு 25000 ரூபாய் அபராதம்

அதிமுகவின் இரட்டைஇலையை முடக்க கோரி அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடுத்த மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர்.

scroll to top