இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த கதாநாயகிகள்

இன்ஸ்டாகிராமில் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து மூச்சு வாங்க வைக்கும் தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகிகள்.தற்போதைய சூழலில் இன்ஸ்டாகிராமில் அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்கள் இருப்பது தான் அனைவருக்கும் ஒரு பெருமை. தன்னுடைய  பின்தொடர் பவர்களை அதிகரிக்க கதாநாயகிகள் போட்டி போட்டு தங்களுடைய  இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிடுவது ஒரு ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. இதனை பெரும்பாலும் மார்க்கெட் இழந்த கதாநாயகிகள்  தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பட வாய்ப்பு தேடிக் கொள்வார்கள். தற்போது முன்னணி கதாநாயகிகள் முதல் வாய்ப்பு தேடும் கதாநாயகிகள் வரை இந்த வழிமுறையை பின்பற்றி வருகின்றனர். இப்போது கதாநாயகிகள் இயக்குனர்களிடம் வாய்ப்பு தேடி சென்ற காலம் போய் இன்ஸ்டாகிராமில் தங்களுதைய கவர்ச்சி புகைப்படங்கள், நடனம், நடிப்பு போன்ற பதவிகளை வெளியீடு அதன்மூலம் வாய்ப்பு தேடிக் கொள்கின்றனர். அனைத்து கதாநாயகிகள், கதாநாயகன் தங்களுடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் மற்றும் காட்சிப் பதிவுகளை வெளியிடுவதை  தினசரி வேலையாக கடைபிடித்து வருகின்றனர். இந்த வரிசையில் தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகிகள் தமன்னா மற்றும் ராகுல் ப்ரித் சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களை இன்ஸ்டா கிராமில் பின்தொடர் பவர்கள் போட்டி போட்டு லைக், கமெண்ட் செய்து வருகின்றனர்.

scroll to top