இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49லட்சம் வாக்காளர்கள். தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

Pi7_Image_agencies.jpg

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் எனவும் 80 வயதுக்கு மேல் 1.80 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

scroll to top