இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று, சமூக பரவலாகிவிட்டது

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறிவிட்டதாக கொரோனா மரபணு பகுப்பாய்வு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இவ்வமைப்பு வெளியிட்டுள்ள தகவலில்,  இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறி விட்டதாகவும்,  பெரு நகரங்களில் தொற்று பரவலின் முக்கிய காரணியாக ஒமிக்ரான் உருவெடுத்துள்ளதாகவும், அறிகுறி இல்லாத போதிலும் ஐசியூவில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top