இந்தியாவின் முதல் நீருக்கடியில் இயங்கும் மெட்ரோ சேவை

Untitled-1-copy.jpg

கொல்கத்தாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆற்றின் கீழ் ஹவுராவில் இருந்து சால்ட் லேக் வரை இயக்கப்படும் என்றும் இதன் வழித்தடம் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது

scroll to top