இந்தியர்களுக்கான விசா வழங்க காவல்துறை அனுமதி சான்று தேவையில்லை- சவுதி அரேபியா அறிவிப்பு

Untitled-1-copy-5.jpg

சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்கு விசா வழங்க காவல்துறை அனுமதி சான்றிதழ் தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து சவுதி அரேபியா வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே நெடுங்காலமாக தொடரும் நல்லுறவின் காரணமாக இந்தியர்களுக்கு இந்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது

scroll to top