இதுவரை பார்க்காத லுக்கில் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் சுரேஷ்  தமிழ், தெலுங்கு திரை படங்களில்  முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மலையாளத்தில் தற்போது ‘வாஷி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.மேலும் தமிழில் சாணி காயிதம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

scroll to top