இடையர்பாளையத்தில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

spv3.jpg

​கோடை வெயிலில் தவிக்கும் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையத்தில் நீர் மோர் பந்தலை  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி மற்றும் பழச்சாறு உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

scroll to top