ஆ ராசாவுக்கு எதிராக இந்து முன்னணியினர் கடையடைப்பு

Pi7_Image_ww.jpg

திமுக எம்பி.ஆ.ராசாவின் இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அன்னூரில் 50% கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினர் 2 பேரும் பெரியநாயக்கன்பாளையம், அன்னூரில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

scroll to top