ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்க திட்டம் – அமைச்சர் நாசர் தெரிவித்தார்

ministernasar2-1654605933.jpg

ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது ஆவினுக்கு சொந்தமான 28 சுத்திகரிப்பு நிலையம் மூலமாக குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்

scroll to top