ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் சங்காபிஷேகம்

கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி, மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், நடைபெற்ற சங்காபிஷேகம். முன்னதாக, ருத்ர ஹோமம், சங்குகளுக்கு ஈஸ்வர பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

scroll to top